தமிழிஷ்
	<link>http://blog.tamilish.com</link>
	<language>en</language>
தமிழிஷில் ஆண்டுதோறும் பதிவர்களுக்கு அங்கீகாரம்
		<description>தமிழிஷ் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
தமிழிஷில் பல்வேறு தமிழ் இணைய தளங்களில் இருந்து பக்கங்கள் பகிரப்பட்டாலும் பெரும்பாலான பங்களிப்பு வலைப்பதிவர்களிடம் இருந்தே வருகிறது. எண்ணிக்கையில் ஒப்பிடும் போது தமிழ் இணையதளங்களை விட தமிழில் அதிகம் வலைப்பதிவுகள் உள்ளன. தினமும் புதிதாய் பலர் வலைப்பதிவு துவங்குகின்றனர்.  சமூக விஷயங்கள், சினிமா, கதை, கட்டுரை, கவிதை, தொழிநுட்பம் என்று பல்வேறு பிரிவுகளின் கீழ் வலைப்பதிவுகள் எழுதப்பட்டு வருகின்றன. ...</description>
வரதட்சணை வாங்கமாட்டேன் / மணமகன்
		<description>பெயர் (விரும்பினால்): இரா.சிந்தன்
வசிப்பிடம், ஊர் (விரும்பினால்): திருப்பூர்
கல்வித்தகுதி (விரும்பினால்) : பி.எஸ்.சி விசுவல் கம்யூனிகேசன்
தொழில் (விரும்பினால்) : செய்தியாளார், கவிஞன், பேச்சு
ஆண்டு வருமானம் (விரும்பினால்) : --- 
சாதி பிரிவு (விரும்பினால்): சாதி பேதம் கிடையாது, ஜாதகம் கண்டிப்பாக பார்க்க மாட்டேன்
மதம் (விரும்பினால்) : எதுவுமில்லை
தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல் (கண்டிப்பாக தெரிவிக்கவேண்டும்): sindhanr@gmail.com
தொடர்புகொள்ளவேண்ய தொலைபேசி எண் (விரும்பினால்): ---
படம் (விரும்பினால்) : 
மற்ற விபரங்கள் : சமூக அக்கரையுள்ளவரைத் தேடுகிறேன். ஒருவருக்கு ...</description>
தமிழிஷ் சூடான சங்கதி! – தமிழிஷில் புதிய பகுதி
		<description>நாள்தோறும் பெருகி கொண்டு இருக்கும் தமிழிஷ் பயனர்களுக்கு வணக்கங்கள். பயனர்கள் எண்ணிக்கை போன்றே தமிழிஷில் பகிரப்பட்டு வரும் இடுகைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பகிரப்படும் இடுகைகளை பயனர்களின் ரசனைக்கு ஏற்றவாறு அணுக வகைப்படுத்தி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கி வருகிறோம். சூடான செய்திகள் என்ற பெயரில் செய்தி தளங்களில் இருந்து பகிரப்படும் இடுகைகளை தனியே வகைப்படுத்தி பட்டியலிட்டோம். உங்களிடம் அது மிகுந்த வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக சோதனை முயற்சியில் ...</description>
வில்லங்க மென்பொருட்களால் பாதிப்பு – தமிழிஷின் விளக்கம்
		<description>வலைப்பதிவுகளில் வில்லங்க மென்பொருள்கள் (malicious software)  பரவுவது தொடர்பாக பயனர்கள் எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். சிலர் தமிழிஷ் மூலம் வில்லங்க மென்பொருள்கள் பரவுகிறதா? என்று சந்தேகமும் எழுப்பி உள்ளனர். 
இணையத்தில் பிரபல தளங்களை குறிவைத்து தாக்கி அவற்றின் பாதுகாப்பை உடைத்து அதன் மூலம் பயனர்களுக்கு வில்லங்க மென்பொருளை பரப்புவது பரவலாக நடந்து வருகிறது. இதனை எப்போதும் கவனத்தில் கொண்டு கண்காணிப்புடன் தமிழிஷ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ...</description>
தமிழ் பதிப்பகங்களுக்கான அறிவிப்பு.
		<description>தமிழிஷ் பயனர் ஒருவரின் வேண்டுகோளின்படி, இந்த அறிவிப்பு தமிழ் பதிப்பகங்களுக்கு. தமிழ் பதிப்பகங்கள், தங்களது புத்தக வெளியீட்டு விழா, புதிய புத்தகங்கள் பற்றிய அறிவிப்புகள் ஆகியவற்றை தமிழிஷ் அறிவிப்பு பகுதியில் இலவசமாக வெளியிடலாம். 
மேற்கண்ட தகவல்களை எங்களுக்கு மின் அஞ்சலில் அளித்தால் தமிழிஷ் வலைப்பதிவு அறிவிப்பு பகுதியில் வெளியிட்டு, முகப்பு பகுதியில் நிறுத்துவோம். இந்த வாய்ப்பை தமிழ் பதிப்பகங்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
உங்கள் தகவல்கள் வந்துசேரவேண்டிய மின் அஞ்சல் support@tamilish.com
தமிழிஷ் பயனர் ஒருவருக்கு ரூபாய் 10000 பரிசு
		<description>நீங்கள் தமிழிஷ் இணைய தளத்தில் பதிவுகளை சேர்க்கும் பதிவராக இருக்கலாம். அல்லது தமிழிஷ் தளத்தில் மற்ற பிரபல இணைய தளங்களின் சுட்டிகளை இணைக்கும் பயனராக இருக்கலாம். அல்லது தமிழிஷை தினம் பயன்படுத்தும், தோழமைகளுக்கு பரிந்துரைக்கும், நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து வாக்களிக்கும், சிறந்த வாசகராக இருக்கலாம். உங்கள் அனைவருக்குமான போட்டி அறிவிப்பு விரைவில் வெளியாகும். 
கலந்துகொள்ளும் ஒருவருக்கு இந்திய ரூபாய் 10,000 பரிசு பணமாக அளிக்கப்படும். போட்டியில் கலந்துகொள்ளும் மற்ற அனைவருக்கும் ...</description>
சென்னை பதிவர் சந்திப்பு –07/11/09
		<description>சென்னை பதிவர் சந்திப்பு –07/11/09
நாள் : 07/11/09
இடம் : Discovery Book Palace
No. 6. Mahaveer Complex
1st Floor, Munusamy salai,
West K.K. Nagar, Chennai-78
Ph; 65157525
Nearest Landmark : பாண்டிச்சேரி ஹவுஸ்
பாலபாரதி: 9940203132 
கேபிள் சங்கர் :9840332666 
தண்டோரா :9340089989 
நர்சிம் :9841888663 
அகநாழிகை பொன்.வாசுதேவன்:9994541010
முரளிகண்ணன் :9444884964
தமிழிஷ் வாசகர்கள், பதிவர்கள் இயன்றால் கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டும். </description>
ஒபெரா இணைய உலாவியில் தமிழை பார்ப்பது எப்படி ?
		<description>ஓபரா இணைய உலாவியில் தமிழை கொண்டுவருவதில் பிரச்சினை ஏற்படுவதாக தமிழிஷ் பயனர்களிடம் இருந்து மின் அஞ்சல் கிடைக்கப்பெற்றோம்.
Step 1:
உங்கள் அலைபேசியில் ஓபெரா உலாவி இல்லை எனில் அதனை தரவிறக்கம் செய்ய சுட்டி http://www.opera.com/mini/
Step 2:
ஓபரா உலாவியை உங்கள் அலைபேசியில் நிறுவிய பின் அதன் அட்ரஸ் பாரில் oprea:config என்று எழுதி இயக்கவும். (அலைபேசியில் இருந்து ஒரு இணைய தளத்துக்கு செல்வது போல செய்யவும்)
Step 3:
இப்போது கிடைக்கும் வாய்ப்புகளில் use bitmap ...</description>
வரதட்சணை வாங்கமாட்டேன் – வினோத்
		<description>பெயர் : வினோத்
வசிப்பிடம், ஊர் : தற்போது UAE இல் பணிபுரிகிறார். புதுவையை சேர்ந்தவர்.
கல்வித்தகுதி : முதுநிலை கல்வி (M.E)
தொழில் :Quality Engineer
மதம் : இந்து
தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல் : vin.gowtham@gmail.com
மற்ற விபரங்கள் :
தற்பொழுது UAE இல் பணிபுரிந்தாலும், இந்தியாவை நேசிப்பதால், திரும்ப விரும்புகிறார்.
தமிழிஷ் வினோத் அவர்களை நெஞ்சார பாராட்டுவதுடன், அவருக்கு இனிய துணை அமைய வாழ்த்துகிறது.
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க தமிழிஷை தொடர்புகொள்ள support@tamilish.com
தொடர்புடைய சுட்டி : http://blog.tamilish.com/pakkam/91 </description>
கொடுக்கமாட்டேன் ~ வாங்கமாட்டேன் / வரதட்சணை
		<description>தமிழ் வலையுலகில் தவிர்க்கமுடியாத திரட்டியான தமிழிஷ், சமூக தளத்தில் பெரும் சாபக்கேடான வரதட்சணையை எதிர்த்து களமிறங்குகிறது. சமீபத்தில் தமிழிஷ் தளத்திற்கு மின் அஞ்சல் இட்டிருந்த வாசகர் ஒருவர், வரதட்சணை கொடுக்காத மற்றும் வாங்காத வரன்களின் விபரங்களை தமிழிஷ் தளத்தில் முகப்பு பக்கத்தில் வெளியிட முடியுமா என்று கேட்டிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று, அவ்வாறு செயல்படவிருக்கின்றோம்.
வரதட்சணை கொடுக்கவோ, வாங்கவோ விரும்பாத, விருப்பமில்லாதவர்கள், தங்களது தகவல்கள், நிழல்படம், மின் அஞ்சல், தொலைபேசி எண் ...</description>
		<link>http://blog.tamilish.com/pakkam/91</link>